English Sentences | Tamil Meaning |
---|---|
A deck of cards | ஒரு சீட்டு அட்டைகள் |
Do you take credit cards? | நீங்கள் கடன் அட்டைகளை எடுத்துக்கொள்வீர்களா? |
Have you printed the invitation cards? | நீங்கள் அழைப்பிதழ்களை அச்சடித்து விட்டீர்களா? |
Let is sit over there. And, you play cards? | நாம் இங்கு உட்காருவோம். சீட்டு விளையாடுவோமா? |
would you like to play cards? | நீங்கள் சீட்டு விளையாட விரும்புகிறீர்களா? |
You suffle the cards and I shall cut | நீ சீட்டை குலுக்கு, நான் வெட்டுகிறேன் |